Ajith Fans Celebration on Twitter Trending
Ajith Fans Celebration on Twitter Trending

கலைஞர் கருணாநிதி கையால் தல அஜித் விருது வாங்கிய அரிய வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.

Thala Ajith in State Award Function : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். பொதுவாக இவர் படங்களில் நடிப்பதோடு சரி வேறு எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.

ஆனால் நடிக்க வந்த புதிதில் சக நடிகர்களை போல இவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அப்படி விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கையால் மாநில அரசு அளித்த சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை – நான்கு லட்சத்தை தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள்.!!

இது குறித்த வீடியோ ஒன்றை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அஜித் அந்த விழா மேடையில் அமர்ந்திருந்த உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் கால்களைத் தொட்டு வணங்கி மரியாதை கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/ThalaAjith_FC/status/1305694407295815680?s=19

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Vijay50052348/status/1305723142610931713?s=19