Ajith in Social Media
Ajith in Social Media
தல அஜித் சோசியல் மீடியாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக அறிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith in Social Media : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித், மற்ற நடிகர்களை போல சோசியல் மீடியா, படங்களின் ப்ரோமோஷன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் திடீரென ரசிகர் மன்றமும் வேணாம், சோசியல் மீடியா பக்கங்களும் வேண்டாம். படத்திற்கு ப்ரோமோஷனும் வேண்டாம் என மொத்தமாக விலகினார்.

OMG சூர்யா, ஜோதிகாவின் மகளா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!

இந்நிலையில் தற்போது தான் முகநூல் பக்கத்தில் இணையப்போவதாகவும் அதன் மூலமாக ரசிகர்கள் தன்னுடன் இணைந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருப்பது போன்ற அறிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது உண்மையா என குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வர இது முற்றிலும் பொய், இந்த அறிக்கையில் உண்மை இல்லை என அஜித் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Ajith in Social Media

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.