Thala Ajith in Rifle Shooting - Famous Actor's Reaction | Thala Ajith, the leading actor of Tamil cinema, is not just an actor.
தல எப்பவுமே டக்கர் தான் என்பதை தற்போது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார்.

Thala Ajith in Rifle Shooting : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஆராய்ச்சி, கார் ரேஸிங், பைக் ரேஸிங் என பன்முக திறமைகளை தன்னுள்ளே வைத்து கொண்டுள்ளார்.

நேற்று கோயம்பத்தூரில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கூட கலந்து கொண்டார். இதில் தல அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் முறையாக நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் சாதனை – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

அடுத்த சுற்றுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் தல அஜித்தும் கலந்து கொள்ள உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீவீட்டை பதிவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.