இளம் வயதில் அடையாளம் தெரியாத அளவிற்கு குச்சி போல் இருக்கும் தல அஜித் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thala Ajith in Rare Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

அடேங்கப்பா தல அஜித்தா இது?? இளம் வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு குச்சி போல் எப்படி இருக்கிறார் பாருங்க
கண் கலங்கினார் ஓபிஎஸ் : ஆறுதல் கூறினார் சசிகலா

இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தற்போது தல அஜித்தும் இளமைப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் Thala Ajith-ன் வலிமை மட்டும்தான் – கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்..!

பார்ப்பதற்கு அப்படியே குச்சி போலிருக்கும் அஜித்தின் இந்த புகைப்படம் அனைவரையும் அஜித்தா இது என குழம்ப வைத்துள்ளது. இந்த அரிய புகைப்படத்தை அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.