செம மாஸான லுக்கில் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith in North India : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்று திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை முழுமையாக நடித்துக் கொடுத்த அஜித் தற்போது வட இந்தியாவிற்கு டூர் சென்றுள்ளார்.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

செம மாஸான லுக்கில் தல அஜித்.. நான் பெங்களூரில் இந்தியா ட்ரிப்பிள் இருந்து வெளியான புகைப்படம்

மேலும் இவர் இந்தியா பாகிஸ்தான் பார்டரில் சென்று ராணுவ வீரர்களை சந்தித்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வந்தது.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech 

இதனையடுத்து தற்போது வட இந்தியாவில் இருந்து தல அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் தல அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.