பிரபல நடிகருடன் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thala Ajith in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு : பேரவையில், புதிய மசோதா தாக்கலானது

பிரபல நடிகருடன் தல அஜித்.. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.!!

படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் தல அஜித் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

நான் கடன்ல இருக்கும்போது அவர்தான் உதவினாரு! – Actor Mayilsamy Emotional Speech | Murungakkai Chips