வலிமை படப்பிடிப்பிலிருந்து தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Thala Ajith in Latest Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னோட திறமை, இப்பவும் அப்டியேதான் இருக்கு : நிரூபித்தார் ஜாம்பவான் ரொனால்டோ

வலிமை படப்பிடிப்பில் தல அஜித்.. என்ன செய்கிறார் பாருங்கள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தீபாவளி ரிலீஸில் அண்ணாத்த, மாநாடு என இரண்டு திரைப்படங்கள் இணைந்துள்ளன.

Keerthy Pandiyan Fun Shopping With Family | Madras Farmers Market | Express Avenue Mall | Chennai HD

இந்த நிலையில் தற்போது தல அஜித் வலிமை படப்பிடிப்பில் டோன் விடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.