Thala Ajith in Hyderabad
Thala Ajith in Hyderabad

21 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தல அஜித் சென்னை வர முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Thala Ajith in Hyderabad : உலகெங்கும் கொரானா வைரஸ் தீவிரம் காட்டி வருவதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆரவ் ஓவியா போல கவினுக்கும் சாக்ஷிக்கும் ஏதோ நடந்திருக்கு – கமலின் பேச்சால் வந்த குழப்பம்.!

இதனால் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது வாகனங்கள் செல்லக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக வலிமை படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற அஜித் அங்கிருந்து திரும்ப முடியாமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ப்பா.. கீர்த்தி சுரேஷா இது?? என்னமா மாறிட்டார் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்

இந்த 21 நாட்கள் தடை உத்தரவு நிறைவடைந்த பின்னரே அவர் சென்னைக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் என்றால் அவர் சென்னைக்கு காரிலேயே வந்து விடலாமே? இன்னுமா வராமல் இருப்பார்? என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.