Thala Ajith in GunShoot Compition : Inside Viral Video.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Ajith Kumar | Nerkonda Paarvai Movie Updates
மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் தல அஜித் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அந்த போட்டிக்காக அஜித் கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார்.

Thala Ajith in GunShoot Compition : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

அஜித்துக்கு முன்னரே விஜயுடன் பணியாற்றிய சிறுத்தை சிவா – பலரும் தெரியாத உண்மை.!

இந்நிலையில் நேற்று தல அஜித் கோயம்பத்தூரில் நடிக்க உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

அதனை உறுதி செய்யும் விதமாக தல அஜித் கோயம்பத்தூரில் போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முதல் முறையாக நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் சாதனை – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.