Thala Ajith in Copycat Movies
Thala Ajith in Copycat Movies

தல அஜித் நடிப்பில் காப்பியடிக்கப்பட்ட உருவான திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றிய லிஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Thala Ajith in Copycat Movies : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் பல திரைப் படங்கள் ரிலீசாகின்றன. படங்கள் ரிலீஸான பிறகு இது அந்த படத்தின் காப்பி இந்த படத்தின் காப்பி என கிண்டல் அடிப்பது எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

அதிலும் குறிப்பாக அஜித், விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் இதுபோன்ற சர்ச்சைகளில் தவறாமல் சிக்கிக் கொள்கின்றன.

பிரியங்கா சோப்ராவின் கணவர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் விலை மட்டுமே எவ்வளவு தெரியுமா? – கேட்டா மிரண்டு போயிடுவீங்க

அப்படி அஜித் நடிப்பில் வெளியாகி காப்பியடித்த திரைப்படம் என பேசப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. விஸ்வாசம் ( துளசி – தெலுங்கு படம் )
  2. வேதாளம் ( ஏய் – தமிழ் படம் )
  3. ஜனா ( பாட்ஷா – தமிழ் படம் )
  4. வாலி ( பூமணி – தமிழ் படம் )
  5. காதல் கோட்டை ( the shop around the corner – ஹாலிவுட் படம் )
  6. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ( sense and sensibility – ஹாலிவுட் படம் )
  7. பில்லா 2 ( scareface – ஹாலிவுட் படம்)
  8. என்னை அறிந்தால் ( சத்ரியன்‌ – தமிழ் படம் ‌)
  9. அவள் வருவாளா ( பெல்லி – தெலுங்கு படம் )
  10. தொடரும் ( மாவிச்சிகுரு – தெலுங்கு படம் )