மலைப் பிரதேசத்திற்கு பைக்கில் சென்றுள்ளார் தல அஜித். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Thala Ajith in Bike Ride Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மலைப் பிரதேசத்திற்கு பைக் ரைட் சென்ற தல அஜித் - தீயாக பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளன. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்க அந்த படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

தோல்வி எதிராளிக்குரியதாகவும், வெற்றி உங்களுக்குரியதாகவும் இருக்கட்டும் : சச்சின்

இவையெல்லாம் ஒரு புறமிருக்க தற்போது தல அஜித் பைக்கில் செம்ம மாஸாக ரைட் சென்றுள்ளார். மலைப் பிரதேசத்தில் இவர் பைக் ரைட் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.

நயன்தாரா இரண்டு வருடங்களுக்கு Busy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! | Kollywood | Tamil News | Viral HD