Thala 60 Movie Update : Thala Ajith, H.Vinoth, Boney Kapoor, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thala 60 Movie Updates : விஜய் ரசிகர்கள் கெஞ்சி கதறியும் தயாரிப்பாளர் தரப்பு அப்டேட் விடாமல் இருந்து வரும் நிலையில் அஜித்தின் தல 60 குறித்த அறிவிப்பை கேட்காமலேயே படக்குழு வெளியிட்டுள்ளது.

Thala 60 Movie Updates :

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித்தும் விஜயும். இவருடைய படங்களை பற்றிய அப்டேட்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் காத்து கொண்டிருப்பார்கள்.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

தளபதி 63 படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் தினம் தினம் கெஞ்சி கதறி வருகின்றனர். ஆனால் தயாரிப்பாளரே குடுப்பேனா அப்டேட்டை என வீம்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஒரு வார்த்தை கூட கேட்காமலே தல 60 படம் குறித்த அப்டேட்டை படக்குழு வாரி வழங்கியுள்ளனர்.

தல 60 படம் அஜித்திற்காக எச். வினோத் பார்த்து பார்த்து எழுதிய பிரஸ் ஸ்டோரி என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் பூஜை இம்மாத இறுதியில் நடக்கும் எனவும் கூறியுள்ளனர்.

NKP ட்ரைலரால் விஜய் ரசிகர்கள் அடித்த பேனர் – வைரலாகும் புகைப்படம்.!

அதே போல் போனி கபூர் பிங்க் படத்தின் ரிமேக்கில் அபிதாப் பச்சன் ரோல் அஜித்திற்கு தான் சரியாக இருக்கும். ஸ்ரீ தேவி இருக்கும் போதே சென்னையில் அஜித்தை சந்தித்து பிங்க் படத்தின் கதை குறித்து ஆலோசித்தோம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.