Thala Ajith Fun With Suriya

சூர்யாவை கிண்டல் அடித்து தல அஜித் மீது விழுந்து சிரிக்கும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Thala Ajith Fun With Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்கு அடுத்ததாக இப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாது என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு தொடர்ந்து அப்டேட் எதையும் விடாமல் அமைதி காத்து வருகிறது.

Ajith and Suriya

இதனால் அஜித் ரசிகர்கள் தல அஜித்தின் பழைய வீடியோக்கள் புகைப்படங்களையும் பதிவிட்டு அதுகுறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தல அஜித் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவை கிண்டல் அடித்து விழுந்து சிரிக்கும் அழகிய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/citizen_ajithfc/status/1319836326212980736?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.