தல அஜித் நடித்து வெளியான அனைத்து படங்களும் சேர்ந்தாற் போன்று மெடல், ஃபில்ட் வைத்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Thala Ajith Fan Post Video : தல ரசிகர்கள் தல அஜித் மீதான தங்களின் அன்பை பல விதங்களில் வெளிக்காட்டுவார்கள். உதாரணமாக பேனர் விஷயம் எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது ஒரு வீடியோ.
ராம் சினிமாஸ் திரையரங்கில், வெளியான அஜித் படங்களின் தொகுப்பாக மெடல், ஃபில்ட் வைக்கப்பட்டு உள்ளது. அதனை வீடியோவாக எடுத்து தற்போது போஸ்ட் செய்து உள்ளார்கள்.
அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டு உள்ள படங்களில் அனைத்தும் 50 மற்றும் 100 நாட்கள் ஓடிய படங்கள் என்று பதிவிட்டு உள்ளார்கள்.
அந்த பில்ட்களில் விஸ்வாசம், மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் இடம் பெற்று உள்ளன.
Meanwhile in THALA FORT RamCinemas 🏰
Filled With #AjithMovie 50Days/100Days Shields..🏆#ThalaAJITHShields pic.twitter.com/RCaZlzz74K
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 14, 2019