Ajith Dance Video
தல அஜித் மேடையில் நடனமாடிய வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Dance Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்திற்கு நடனம் என்றாலே வராது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவர் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடனமாடியுள்ளார்.

ஆஹ் எந்திரிக்குது மேடம்.. டபுள் மீனிங்கில் பட்டய கிளப்பும் பல்லு படாம பாத்துக்க டீஸர் – விடியோவுடன் இதோ.!

இந்த வீடியோவை தல ரசிகர்கள் திடீரென சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். வீடியோ பழசா இருந்தாலும் செம மாஸ் என குறிப்பிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.