Thala Ajith Controversy Photo

தல அஜித்தின் ரூமில் சரக்கு கிளாஸ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.

Thala Ajith Controversy Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை வருடமாக படக்குழு இப்படம் பற்றி எந்த ஒரு சிறு தகவலையும் வெளியிடாமல் இருந்து வருவதால் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தல அஜித்தின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தல அஜித் ரூமில் அவருக்கு பின்புறத்தில் ஒரு மேஜையின் மீது சரக்கு கிளாஸ் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.