Thala Ajith Celebrates Birthday

செம யங் லுக்கில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் தல அஜித்.

Thala Ajith Celebrates Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தன்னம்பிக்கை நாயகனாக பல தோல்விகளை கடந்து இந்து முன்னணி நட்சத்திரமாக வெற்றிநடை போடுகிறார்.

இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை அனைவரும் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

செம யங் லுக்.. பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது தல அஜித் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. செம ஸ்மார்ட்டா யங்காக ஸ்லிம்மாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அஜித். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

செம யங் லுக்.. பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!!