Thala Ajith Awareness Video
தல அஜித்தை வைத்து கொரோனோவிற்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர் தல ரசிகர்கள்.

Thala Ajith Awareness Video  : உலக நாடுகளையும் நாட்டு மக்களையும் கடந்த இரண்டு மாதங்களாக விடாமல் அச்சுறுத்தி வருகிறது கோரோனோ வைரஸ். இந்தியாவும் இதனிடம் இருந்து தப்பவில்லை.

இதனால் மத்திய அரசு நேற்று ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருந்தது. மக்களும் அரசின் கோரிக்கையை ஏற்று வீட்டிலேயே முடங்கினர்.

அழகில் அம்மா ஷாலினியை மிஞ்சிய அஜித் மகள் – இணையத்தில் லீக்கான லேட்டஸ்ட் புகைப்படம்.!

மேலும் அடிக்கடி கைகளை நன்கு சுத்தம் செய்து கொண்டே இருக்குமாறு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அஜித் பில்லா படத்தில் கைகளை கழுவ வேண்டிய முறையில் கழுவும் காட்சிகளை தல ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.