தல அஜித் புதிய படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thala Ajith As Villian in New Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கி உள்ள இந்த படத்தினை போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சபரிமலையில் மண்டல பூஜை : இன்று நடை திறப்பு

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தல அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

Shock-க்கு மேல Shock-கு கொடுக்குறாங்க – அதிர்ச்சியில் Deepa Akka..! | Saravana Stores Elite Diamond

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.