Thala Ajith Angry in Varalaru Shooting
Thala Ajith Angry in Varalaru Shooting

சூட்டிங்கில் அத்துமீறி நுழைந்த பத்திரிக்கையாளர்களை செம கடுப்பாகி கண்டித்துள்ளார் அஜித்.

Thala Ajith Angry in Varalaru Shooting : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்த ஒரு பத்திரிக்கைக்கும் இவர் பேட்டி கொடுப்பதும் இல்லை அவர்களை சந்திப்பதும் இல்லை. இதற்கு பின்பு நிறைய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

உருவாகிறது தமிழ் படம் 3.. இல்ல நடிகர்களிடம் கோரிக்கை வைத்த சதீஷ் – வைரலாகும் வீடியோ.!

இப்படியான நிலையில் அஜித் ஐதராபாத்தில் வரலாறு பாடல் போட்டியில் கலந்துகொண்ட திருப்பதி ஆந்திரா மீடியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளது.

இதனால் கடுப்பான அஜித் உங்களை யார் உள்ளே விட்டது? வீடியோ எடுக்கும் உரிமையை யார் கொடுத்தது? என்று சத்தம் போட்டு அவர்களை வெளியேற்றி உள்ளார்.