வினோத் முதலில் அஜித்தை இயக்க தயங்கிய போது ஒரே வார்த்தையில் ஆப் செய்துள்ளார் தல அஜித்.
Thala Ajith and Vinoth Combo Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து விட்டார் எச். வினோத்.
அஜித்தை நினைத்தால் பெருமையா இருக்கு – வரலட்சுமி சரத்குமார் ட்வீட்.!
முதல் முறையாக தல அஜித்தும் போனி கபூரும் வினோத்தை அழைத்து பிங்க் படத்தை ரீமேக் செய்யுமாறு கேட்டதற்கு வினோத் தயக்கம் காட்டியுள்ளார்.
மேலும் தனக்கு ரீமேக்கெல்லாம் செட்டாகாது என்ற எண்ணத்தில் எப்படியாவது இந்த படத்தில் இருந்து தப்பித்து விட வேண்டும் என எண்ணி சார் நான் அப்படியே தான் எடுப்பேன், மாஸாக எதையும் சேர்க்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
ஒரே ஒரு ரூபாய் அதிகம் வசூலித்தால்? NKP பற்றி எச். வினோத் அதிரடி பேட்டி.!
ஆனால் அஜித் வினோத்திடம் ஒன்னும் பிரச்சினையில்ல நீங்க அப்படியே எடுங்க என கூற ஆப்பாகி போயுள்ளார் வினோத்.
அதன் பின்னர் நான் தான் இந்த படத்தை எடுக்கணும் என முடிவெடுத்து ஒரு பக்கா மாஸ் அண்ட் கிளாஸ் படமாக கொடுத்துள்ளார்.