Thala Ajith and Shalini Latest Video
Thala Ajith and Shalini Latest Video

மனைவி ஷாலினியுடன் தல அஜித் அவுட்டிங் சென்றுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith and Shalini Latest Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தல அஜித் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்றுள்ளார். லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தல அஜித் பிட்டாக உடலை குறைத்து வருகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அஜித் உடலை குறைத்தது போல தெரியவில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.