Thala Ajith Advice Video | Thala Ajith | Kollywood Cinema news | Tamil Cinema News | Alisha Ajith | Ajith Advice to Famous Actress
5 வருடத்திற்கு முன்பு அஜித் பேசியதை வீடியோ எடுத்து வைத்து தற்போது வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Thala Ajith Advice Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரை சந்திக்க வேண்டும், இவருடன் நடிக்க வேண்டும் என பலருக்கும் ஆசை உண்டு.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் 5 வருடங்களுக்கு முன்பு அஜித்தை சந்தித்துள்ளார் நடிகையும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா.

ஆத்தாடி என்ன உடம்பு.. பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ

இவர் அப்போது புது பைக் வாங்கியுள்ளார், அதனை அஜித் ஒட்டி பார்த்து விட்டு அலிஷாவை பாதுகாப்பாக ஓட்டுமாறு வாழ்த்துக்களுடன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.