Ajith and Vijay Interview

Vijay Interview : அஜித் இல்லனா நான் இல்ல, என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தல அஜித் தான் என இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஏ.எல் விஜய். அஜித், விஜய் என பல முன்னணி இயக்குனர்களை இயக்கி பிரபலாமானவர்.

இவர் சமீபத்தில் தன்னுடைய திரைப்பயணம் குறித்து பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதை நினைச்சா இப்பவும் சிலிர்க்கும் – அஜித்தால் பதறிய பிரபல நடிகர்!

அப்போது அஜித் சார் மட்டும் எனக்கு கிரீடம் பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தால் நான் இன்றும் ஒரு நல்ல இடத்திற்காக போராடும் இயக்குநராகவே இருந்திருப்பேன். அப்படியில்லையென்றால் இயக்குநராகவே ஆகி இருக்க மாட்டேன்.

என்னுடைய வாழ்க்கையை மாற்றிய அஜித் சாரை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.