கனமழைக்கு 25 பேர் பலி : பிரதமர்-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

YouTube video

Thala61 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த வாரம் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாக உள்ள தல 61 படத்தையும் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது‌. மீண்டும் போனி கபூரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தல 61 படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை, முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் : கமல்ஹாசன்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.