தல 61 இசையமைப்பாளர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala 61 Music and Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

தல 61-ல் யுவனை மாற்றிய அஜித்.. இசையமைப்பாளர், ரிலீஸ் தேதி குறித்து வெளியான அதிரடி அப்டேட்ஸ் - செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் வினோத் தான் இயக்குவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தல 61 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் படம் 2022 தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் விரைவில் படப்பிடிப்புகளை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | RRR Soul Anthem Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

தல 61-ல் யுவனை மாற்றிய அஜித்.. இசையமைப்பாளர், ரிலீஸ் தேதி குறித்து வெளியான அதிரடி அப்டேட்ஸ் - செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் இதனை ஷேர் செய்து ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.