தல 61 படம் பற்றி சூப்பரான தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thala 61 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் : நாளை புஷ்பாபிஷேக விழா

இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை படத்தினை தொடர்ந்து அடுத்ததாக அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தல 61 படத்தில் நடிக்க உள்ளார்.

தல 61 திரைப்படம் குறித்து வெளியான தகவல் - அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.!!

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தல 61 திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

நாங்க படிக்கிறதுக்கு விஷால் தான் காரணம் – கண்கலங்கிய ஏழை மாணவர்கள்

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‌