Thala 61
தல 61 படம் பற்றி பரவிய தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் பிரபல நடிகர்.

Thala 61 Movie Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் இப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

உங்களுக்கு வயசே ஆகாத?? புது கெட்டப்பில் மாஸ்டர் விஜய் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இப்படத்தை தொடர்ந்து அஜித் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் காட்டு தீ போல பரவின.

இது ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது. காரணம் அஜித் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பது தான்.

ஆனால் தற்போது இந்த தகவல் உண்மையில்லை, அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லை என பிரபல நடிகரான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.