Thala 61

தல 61 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thala 61 Movie Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் நம்பி எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தல 61 படத்தில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தல 61 படத்தை மீண்டும் ஏற்ச் வினோத் இயக்க மலையாள சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான தூங்கா வனம் என்ற படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.