தல அஜித்தின் 61 வது படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thala 61 Director Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தல 61 வாய்ப்பைத் தட்டிப் தூக்கிய பிரபல இயக்குனர்.. யார் அந்த லக்கி தெரியுமா??
பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது

இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தின் 61 வது படத்தை இயக்கம் வாய்ப்பை அஜித் மீண்டும் வினோத்திற்கு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து வீரம் விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கிய நிலையில் தற்போது வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை, தல 61 என மூன்று படங்களை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் Dhoni பட Heroine-னின் சூடான PhotoShoot – Trending On Social Media..! | Kiara Advani | HD