Thala 60 Villian Update Leaked on Internet - NextTreat Ready.! | Thala Ajith | Nerkonda Paarvai | Ajith 60 | AK 60 | Kollywood Cinema
நேர்கொண்ட பார்வை படத்தின் கொண்டாட்டத்திற்கு இடையில் தற்போது தல 60 படத்திற்கான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

Thala 60 Villian Update : தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ப்ளீஸ் இதை பண்ணாதீங்க.. இது கொலைக்கு சமம் – நேர்கொண்ட பார்வைக்காக அஞ்சனா வைத்த கோரிக்கை.!

சமூக வளையதளங்கள் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றிய தகவல்கள் தான் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் தற்போது தல அஜித் 60 படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதாவது தல அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளீஸ் இதை பண்ணாதீங்க.. இது கொலைக்கு சமம் – நேர்கொண்ட பார்வைக்காக அஞ்சனா வைத்த கோரிக்கை.!

ஏற்கனவே அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டி இருந்தார். அஜித்தின் அடுத்த படத்தையும் எச். வினோத் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.