Thala 60 Updates :

Thala 60 Updates : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

நோ சொன்ன அஜித்தையும் விட்டு வைக்காத அரசியல் – இப்படி ஆகிடுச்சே.!

இந்நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என்றும் இருவேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் அவை இரண்டுமே உண்மைதானாம்.

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

ஆம். அஜித் அடுத்த இரண்டு படங்களுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குனர்கள் இவர்கள்தானாம்.

ஆனால் இதில் யார் அடுத்த படத்தை இயக்குவார்கள் யார் அதற்கடுத்த படத்தை இயக்குவார்கள் என்பது மட்டும் சஸ்பென்ஸ்.

அதேசமயம் இந்த இரண்டு படங்களையும் போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளாராம்.

Thala 60 Upates :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.