thala 60 Movie Title
தல 60 படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வலம் வர தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியுடன் தல 60 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டைட்டில் வலிமை என வைக்கலாம் என தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. வலிமை என்ற டைட்டில் நிச்சயம் அஜித்திற்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.