Ajith 60

தல 60 படத்தின் இயக்குனர் யார் என்பது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வர அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Thala 60 Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள பிங்க் படத்தின் ரிமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தான் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் நெருங்கிய வட்டாரங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.

முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா?

எச். வினோத் ஒரு மாஸான கதையை உருவாக்கி அஜித்திடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.

ஆனால் இசை ஏ.ஆர்.ரஹ்மானை நியமிக்கலாம் என தயாரிப்பு தரப்பு ஆலோசித்து வருகிறார்.

அட்லீயை உசுப்பேத்தும் முருகதாஸ் – வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்.!

அது மட்டும் உண்மையானால் அஜித்துடன் ஏ.ஆர் ரஹ்மான் வரலாறு திரைப்படத்திற்கு பிறகு இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.