Thala 60 Special Update | Ajithkumar | H Vinoth | NerKonda Paarvai | Tamil Cinema News | Tamil Cinema Latest News | Kollywood Cinema
Thala 60 Special Update

அஜித்தின் அடுத்த படத்திற்காக போனி கபூர் பல பிளான்களுடன் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala 60 Special Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தல எப்பயுமே டக்கரு தான், நேர்கொண்ட பார்வை குறித்து நயன்தாரா ட்வீட்.!

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தை KGF திரைப்படத்தை போலவே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்துக்கு கை கொடுக்குமா நேர்கொண்ட பார்வை? – வினோத் ஓபன் டாக்.!

இது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அஜித்தின் ரசிகர்களின் கூட்டத்தை அதிகரிக்க ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.