Thala 60 Shocking Update : Inside the Photo Atttachment.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Thala 60 Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் புது கதையில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

பிக் பாஸ் லூஸ்லியா யார் தெரியுமா? – அவருடைய குடும்பத்தை பற்றிய முழு விவரம் இதோ.!

இதனால் தல அஜித் தன்னுடைய உடல் எடையை எல்லாம் குறைத்து ஸ்லிம்மாக மாறி இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

எனவே அஜித்தை மீண்டும் யங் கெட்டப்பில் ரசிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித் தான் ஓய்விற்காக தங்கி இருந்த ஹோட்டல் ஊழியர்களுடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அஜித் நரைத்த தாடியுடனே இருப்பதை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் இந்த படத்திலும் நரைத்த முடியுடனனே அஜித் நடிக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Thala 60Ajith 60

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.