Thala 60 Pooja Date is Officially Announced by Boney Kapoor.! | Thala Ajith | Ajith 60 | Ajithkumar | Thala Ajithkumar | Kollywood Cinema News
தல 60 படத்தின் பூஜை குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

Thala 60 Pooja Date : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு பிறகு தல அஜித்தின் புதிய படமும் இதே கூட்டணியுடன் தான் உருவாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்திற்காக உழைத்த அனைவர்க்கும் நன்றி. தல 60 படத்தின் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.