Producer Boney Kapoor Confrims Thala 60 Music Director.! | Kolywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith | H Vinoth
தல 60 படத்தின் ம்யூசிக் யுவன் ஷங்கர் ராஜா இல்லையாம். வேறு யார் என்பதையும் படக்குழு முடிவு செய்துள்ளது.

Thala 60 Music Director : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

என்னை அறிந்தால் படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்த பையனா இது? – ரசிகர்களை ஷாக்காகிய லேட்டஸ்ட் போட்டோ.!

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்திலேயே தான் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்னர் தாள் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு இருந்தார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போனி கபூர் ஏ.ஆர் ரஹ்மானை நேரில் சந்தித்து அவரை கமிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

தல 60-க்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டம் தான், காரணம் அஜித் எடுக்கப்போகும் ரிஸ்க் தான் – முழு விவரத்துடன் இதோ!

இது குறித்த அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AR Rahman

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.