Thala 60 Update

Thala 60 Movie Update : தல 60 படம் பற்றிய அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரிமேக்கான இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

”நன்றி தல” திடீரென உருக்குமாக பேசிய சிவா; எதற்காக தெரியுமா?

இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். தல 60 படத்தையும் எச். வினோத் அவர்களே இயக்க ஆசைப்படுவதாகவும் அந்த படம் பக்கா ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் எனவும் அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்துடன் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.