Thala 60 Poster
தல 60 படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வளையதளங்களில் மாஸ் காட்டி வருகிறது, ஆனால் இது ரசிகர் ஒருவர் உருவாக்கிய போஸ்டர் தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அடுத்ததாக தல 60 திரைப்படம் உருவாக உள்ளது.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன, படத்தின் பூஜை மாலை 4 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் படு வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

இதோ அந்த போஸ்டர்

Thala 60 Fan Made Poster

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.