Thala 60 Ajith video Leaked : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Thala 60 Ajith video Leaked :

புகைப்படங்களைத் தொடர்ந்து தற்போது வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முதல் முறையாக சந்தானம் படைத்த சாதனை – பாக்ஸ் ஆஃபீஸை சிதற விடும் வசூல்.!

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.

இதுஒருபக்கம் இருக்க இப்படத்திற்காக மொட்டையடித்து கிளீன் ஷேவ் செய்த முகத்துக்கு மாறி அஜித் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் உள்ளார்.

இந்த புகைப்படங்களைத் தொடர்ந்து தற்போது வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.