Thala 59 Update

Thala 59 Update : தல 59 படமான நேர் கொண்ட பார்வை படத்தை ஷாக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

நடிக்க பிடிக்கவில்லை, ஆனாலும் நடிக்க இது தான் காரணம் – தல 59 குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்.!

போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

என்னை கண்டதும் அஜித்? மேடையில் நடித்தே காட்டிய நடிகர் – விடியோவுடன் இதோ.!

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சியில் வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம். அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.