Thala 59 Update

Thala 59 : தல 59 குறித்த லேட்டஸ்ட் தகவலால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

அஜித்துடன் நடிக்க ஆர்வமாக இருந்த நஸ்ரியா விலகுவற்கான காரணம் என்ன? – வெளியான அதிர்ச்சி தகவல்.!

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

தற்போது இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் இந்த படத்தில் 4 பாடல்கள் இடம் பெற உள்ளதாம்.

ஆனால் இப்படத்தின் கதைக்களத்தால் அஜித்திற்கு என தனியாக இன்ட்ரோ பாடல்கள் ஏதும் சேர்க்க முடியாதாம்.இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரிஸ்க் எடுத்து தல 59 படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன தெரியுமா?

இருப்பினும் தீவிர அஜித் ரசிகர்கள் எங்க தலைய ஸ்கிரீன்ல பார்த்தாலே போதும் எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.