Thala 59 Pooja

Thala 59 Poojai : தல 59 படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களும் தகவல்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை அடுத்து தல அஜித் போனி கபூர் இயக்கத்தில் தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளார்.

இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி தேசிய விருது பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் உண்மை என்ன என்பது தெரியாமல் குழம்பி போயிருந்தனர். இந்நிலையில் இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது போனி கபூர் தான் தயாரிப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இது பிங்க் படத்தின் ரிமேக் தான் ஆனால் முழுக்க முழுக்க வித்தியாசமாக தமிழ் திரைப்படங்களின் பாணியில் தான் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Thala 59 Poojai
Thala 59 Poojai

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.