Nerkonda Paarvai Look

Thala 59 New Look : தல 59 படத்திற்காக தாடியும் மீசையுமாக இருந்த அஜித் தற்போது கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

போனி கபூர் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த படத்திற்காக தல அஜித் தாடியும் மீசையுமாக இருந்து வந்தார். பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அப்படி தான் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது தாடி மீசையெல்லாம் எடுத்து விட்டு செம ஸ்மார்ட்டாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Nerkonda Paarvai Look
Nerkonda Paarvai Latest Look

Nerkonda Paarvai Look

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.