Thala 59 Music Director

Thala 59 Music Director : தல 59 படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இப்படத்தின் பூஜையும் இன்று நடைபெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த யுவன் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

யுவனின் இந்த அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.