Vidya balan Gallery

Vidya Balan Gallery : தல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோசூட் நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தில் ரி-மேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வித்யா பாலன் நடிக்க உள்ளார். இவர் அஜித்துக்கு ஜோடியாக தான் இருப்பார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வித்யா பாலன் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.