Thala 59 BGM

Thala 59 BGM : யுவனின் இசை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தல 59 இசையா? என மெர்சலாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தல 59 படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்துள்ளார்.

இந்த படத்திற்காகவும் யுவனின் இசைக்காகவும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது யுவனின் இசை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த பின்னணி இசை கேட்கவே வித்தியாசமாக மாஸாக உள்ளது.

இதனால் யுவன் தல 59 படத்திற்கு போட்டுள்ள இசை இது தானோ என சந்தேகமும் எழுந்துள்ளது. இது எந்த படத்திற்கு என்ற விவரம் முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

@ItsYuvan Latest ???????????? #YuvanShankarRaja #Yuvan

A post shared by Yuvan Shankar Raja Soul Music (@yuvansoulmusic) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.