Thai Mango Salad with Peanut Dressing
Thai Mango Salad with Peanut Dressing

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1 கப்,
பச்சை மிளகாய்- 1,
வெங்காயம்- 1,
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
நிலக்கடலை – கால் கப்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
தேன்- 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

1) பாத்திரத்தில் நறுக்கிய மங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து பிசறவும். பின் வறுத்த நிலக்கடலை சேர்த்து கலக்கவும்.

2) இறுதியாக கொத்தமல்லி தழை, தேன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here