அஜித்துக்கு ஜோடியாக 51 வயது நடிகை ஒருவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thabu Pair With AjithKumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

அஜித்துக்கு ஜோடியாகும் 51 வயது நடிகை, தல 61 பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் - அதுவும் யார் அந்த நடிகை தெரியுமா??

அஜித் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் தான் அது ஜிப்ரான் இசை அமைக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இதில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தகவல் வெளிவந்தது.

Sandy வச்சு ஒரு படம் இயக்குறேன்! – Interview With Actor Chithappu saravanan | HD

அஜித்துக்கு ஜோடியாகும் 51 வயது நடிகை, தல 61 பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் - அதுவும் யார் அந்த நடிகை தெரியுமா??

இந்த நிலையில் தற்போது அஜித்திற்கு ஜோடியாக நடிக்க 51 வயதான நடிகை தபுவிடம் பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மையா? : கங்குலி விளக்கம்

அஜித், தபு கூட்டணி ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இணைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி உறுதியானால் இதனை ரசிகர்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.